OVERVIEW
தமிழ்ச் சமுதாயத்தில் காலம் காலமாக இருந்துவரும் பல தடைகளையும், வரையறைகளையும் எதிர்கொள்வதுடன் நின்று விடாது, பொதுச் சேவைத்துறையிலும் சமூகமுன்னேற்றச் செயற்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திய, ஈடுபடுத்திக் கொண்டுள்ள பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்திப் பெருமையளிக்கும் விதத்தில் தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தினால் வடிவமைக்கப்பட்ட முயற்சியே “சுடரி விருதுகள்”.
புலம்பெயர் நாடொன்றில் வாழ்கின்ற மக்கள் சந்திக்கும் அத்தனை நெருக்கடிக்களையும் தாமும் சந்தித்தாலும், அவற்றிற்கும் மேலாக சமூக உணர்வோடு ஒரு பெண் செயற்படுவதென்பது தனித்துவமானது. தொழிலில், கலையிலக்கியச் செயற்பாடுகளில், ஆரோக்கியச் சேவையில், பொருண்மிய மேம்பாட்டில் எனப் பல்வேறு துறைகளில் கோலோச்சும் பெண்கள் அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள். ஆளுமைப் பெண்களை அடையாளப்படுத்திப் பெருமை கொள்வோம்.
இந்த விழாவின் மூலம், சிறந்த பெண் தலைவர்களை அங்கீகரித்து, அவர்களது சேவைகளை பாராட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
Speakers
Attendence
Awards
Peformances
நிகழ்வு தொகுப்பாளர்கள்
எங்கள் தொகுப்பாளர்களின் நுண்ணறிவுகளும் ஆற்றலும் இந்த சுடரி விருதுகள் நிகழ்வினை தீரம்பட நடாத்த உதவியாக இருக்கும்.
We invite you to nominate for the Sudari Awards
OUR TESTIMONIALS
GENERAL QUESTIONS
These are common questions people ask for clarification
Apply Now
Your chance to recognize and celebrate outstanding individuals in our community. Submit your nominations today!